02-25-2005, 03:16 AM
Mathuran Wrote:முன்னைய காலங்களில் தேனை எடுத்து அதில் இறைச்சி துண்டுகளை ஊறபோட்டு இளகவிட்டு மண்சாடிகளிளில் நன்றாக புளித்த தேனை குடித்து மாமிசத்தையும் உண்பார்கள்பு ளித்த தேன் போதையை ஏற்றும்(எங்கோ கலிங்கத்து பரணியிலும் படித்த ஞாபகம் தேடிபார்க்கிறேன்)KULAKADDAN Wrote:தேனுக்கு மது எண்டும் அர்த்தம் வருமாக்கும்.................
அதெப்படி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கோ தம்பி. அப்படி எண்டால் தேனீருக்கு இனிமேல் எனது வீட்டில் தடை. தேன் + நீர் = தேனீர் தேன்=மது மது+நீர்= மதுநீர்
தேனீர்= மதுநீர்
; ;

