02-25-2005, 01:56 AM
சே சே என் தம்பிகள் ஆச்சா எல்லாரும் நல்ல பிள்ளைகள் தான்.. ஆனால் தேநீர் பற்றிக்கனக்க கதைக்கிறியள்.. விளக்கம் பிச்சு பிச்சு வைக்கிறியள்.. பாத்து பிறகு அக்காவை தடியெடுக்க வைத்திடாதீங்க.. சரியா.. ?? எல்லாத்தம்பீஸ்களுக்கும் தான்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

