02-25-2005, 01:52 AM
Quote:கவிதன் அண்ணா எங்கட மன்னருக்கு யாழ் களத்தின்ர ஆதரவு இருக்கு. அந்த முட்டாளுக்கு யாராவது ஆதரவு குடுப்பினமா என்ன.
ஹரி மன்னரை இப்படி கேலி செய்தால் உங்களுக்குத் தண்டனை கிடைக்குமெல்லா பாவம் கவிதா அண்ணி கவனம்
_________________
அதில்லை நித்திலா இதனை ஆரம்பத்தில் இருந்து வாசித்து பாருங்கள் நான் சொன்னது புரியும்.... நல்ல நகைச்சுவையாக இருக்கும் மன்னரின் நகைச்சுவை எல்லாம் இருக்கிறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

