02-25-2005, 01:50 AM
tamilini Wrote:Quote:தம்பிதானே சொன்னான் தம்பியோட கோபிக்ககூடாது. தம்பி பாவம்இந்தத்தம்பி பாவம்.. கோவிக்க மாட்டம் இன்னும் இரண்டு இருக்கே.. அப்ப்பா.. லொள்ளுப்பிடிச்சதுகள். :mrgreen:
நல்லதே நடக்கட்டும். தம்பீங்களும் சுத்த தங்கங்கள் ஆச்சே அக்கா. மழலையபோல.

