02-25-2005, 01:35 AM
Malalai Wrote:நல்ல காலம் சட்டிக்க ஊத்தாம வாயிக்க ஊத்த சொல்லி நேரத்த மிச்ச படுத்த சொன்னீங்க தம்பி. நான் நேரத்தை விரயம்பண்ணகூடது என்று முட்டையே உடைப்பது இல்லை.Quote:சட்டிக்க ஊத்தாம நேர வாய்க்க ஊத்தினா இன்னும் நேரம் மிச்சமாகுமே...........என்ன கோழிக்கூட்டுக்குப் பக்கத்தில நிண்டு குடிச்ச ஞாபகமோ? :wink:

