02-25-2005, 01:27 AM
tamilini Wrote:சட்டிக்க ஊத்தாம நேர வாய்க்க ஊத்தினா இன்னும் நேரம் மிச்சமாகுமே........... :wink:Quote:அடிச்சமா ஊத்தினமா அப்படியே போனம...... இதுக்கு மேலயும் தாங்காதப்பா முட்ட பொரியல் சாப்பிடுறதுக்கு எனது உடம்பு.
முட்டையை கரண்டியால ஒரு தட்டு அதை அடிச்சமா என்றன்.. சட்டீக்க அதை ஊத்திறது. சரியாவர வர களத்தில எல்லாருக்கும் லொள்ளு யாஸ்தியாகீட்டுது.. பாவம் நான்.. ஆமா :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

