02-25-2005, 01:18 AM
tamilini Wrote:Mathuran Wrote:tamilini Wrote:என்ன தம்பி மதுரன்.. முட்டை பெரிக்க தெரியலையா..?? அவமானம் அவமானம் ஆண் இனத்திற்கே அவமானம். :wink:
அக்கா நீங்களும் உன்கள் பங்குக்கு சொல்லுங்கள். பொரிச்சு பார்ப்பம். இப்பதான் கொஞ்சம் தெளிந்து இருக்கிறன். சொல்லுங்கோ கேட்கின்றேன்..
அவங்க சொன்ன முறையை எல்லாம் நான் படிக்கல உங்கள் கேள்வியைத்தான் பாத்தன்.. பட் முட்டை பெரியலுக்கு கனக்க றெசபி இருக்காது என்று நினைக்கிறன். வெங்காயத்தை பெரிச்சு போட்டு அடிச்சால் நல்லாய் இருக்கும். நமக்கு ஓம் லட் தான் சரி. வெங்காயம் வெட்டி மினைக்கட சரிவராது. அடிச்சமா ஊத்தினமா பெரிச்சமா சாப்பிட்டமா என்று போய்விடுவும். :wink:
என்னக்கா நீங்கள் வேற மறைவு சொல்லில் கதைக்கிறீங்க.
அடிச்சமா ஊத்தினமா அப்படியே போனம...... இதுக்கு மேலயும் தாங்காதப்பா முட்ட பொரியல் சாப்பிடுறதுக்கு எனது உடம்பு.

