02-25-2005, 01:07 AM
Quote:தங்கை நான் தான் பொறுப்போடு சொன்னேனே வேண்டாம் என்று. நீங்கள் தான் முட்டை பொரியல் சாப்பிட்டதனால் தேனீர் குடிக்க வேண்டும் என நிலத்தில் விழுந்து புரண்டு அழுதீர்கள்.அப்பாடா....கவிதன் அண்ணாதான் ஒரு நிமிசம் என்னைக் குழப்பிப்போட்டார்...மதுரன் அண்ணா அப்பிடி செய்வாரா...நிலத்தில விழுந்தா என்ன...அழுது புலம்பினா என்ன.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தங்கையே நீங்கள் சாப்பிட்டது தேனீரும் முட்டை பொரியலும்தானே. அது ஒன்றும் செய்யாது. நான் தங்கைக்கு தப்பான வளி காட்டுவேனா...
" "
" "
" "

