02-25-2005, 12:53 AM
Malalai Wrote:அதுதான் உங்கட பேருலையும் அப்படி இருக்கோ?....'மது'ரன்..... :mrgreen:
ஐயோ மழலையும் ஆராட்சியில இறன்கிட்டுது. உதுக்குதான் அண்ணா சொன்னனான். முட்ட பொரியல மட்டும் சாபிட சொல்லி அடம் பிடிச்சு தேனீர் குடித்தீர்கள். விளைவு ஆராட்சி.

