02-25-2005, 12:36 AM
kavithan Wrote:Mathuran Wrote:சாமான் எல்லாம் தயாரகத்தான் வைதிருந்தனான். தயாரிக்கும் முறைதான் தெரிந்திருக்க வில்லை. நீங்கள் சொல்லியதை பார்த்தும் உடனே செய்து சாபிட்டும் விட்டேன். தேனீருடன் முட்டை பொரியலை சாப்பிட்டேன் அந்தமாதிரி இருந்தது.
கவிதன் என்ன உங்கள படத்தில காணயில்ல. அங்கால தனிய அவங்கதான் நிக்கிறாங்க. என்ன குடும்பத்துக்க ஏதும் பிரச்சனையோ?
எந்த படத்திலை என்ன குழப்புறியள்... முட்டை வெறிக்காதே.. ஓ முட்டையும் தேனீரும் ஏதோ பண்ணுதோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கவிதன் ஒரு சிரிய குளப்பம் எனது கணனியில் உங்கள் படம் முன்னம் வரவில்லை. இப்போது சரியாகி விட்டது. இல்ல தேனீரும் முட்டபொரியலும் தான் விளயாட்டு காட்டினதோ?

