02-25-2005, 12:17 AM
சாமான் எல்லாம் தயாரகத்தான் வைதிருந்தனான். தயாரிக்கும் முறைதான் தெரிந்திருக்க வில்லை. நீங்கள் சொல்லியதை பார்த்தும் உடனே செய்து சாபிட்டும் விட்டேன். தேனீருடன் முட்டை பொரியலை சாப்பிட்டேன் அந்தமாதிரி இருந்தது.
கவிதன் என்ன உங்கள படத்தில காணயில்ல. அங்கால தனிய அவங்கதான் நிக்கிறாங்க. என்ன குடும்பத்துக்க ஏதும் பிரச்சனையோ?
கவிதன் என்ன உங்கள படத்தில காணயில்ல. அங்கால தனிய அவங்கதான் நிக்கிறாங்க. என்ன குடும்பத்துக்க ஏதும் பிரச்சனையோ?