02-24-2005, 11:55 PM
ஆகா நன்றி குளக்காட்டு தம்பி. நீங்கள் சொன்ன மாதிரியே தயாரித்தேன் நல்ல ருசியாக இருக்கின்றது. நன்றி.
பாவம் மழலைதான். நான் சொலவதை கேட்டு தனக்கும் முட்டை பொரியல வேணும் என அடம் பிடிக்க போகுது.
அண்ணா முட்ட பொரியல பிள்ளைக்கு ஈ மெயில் மூலம் அனுப்புகின்றேன் சரியா மழலை.