02-24-2005, 11:33 PM
முட்டை 1 -2
1 பெரிய வெங்காயம்
2 மிளகாய்
வெங்காயம் மிளகாயை துப்பரவாக்கி பொடியாக வெட்டி கொள்ளவும்
பொரிக்கும் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சு10டாக்கி வெங்காயம் மிளகாயை சிறிது வதக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி வதங்கிய வெங்காயம் மிளகாயை இட்டு அளவுக்கு உப்பிட்டு அடித்து
பொரிக்கும் சட்டியில் எண்ணெய் விட்டு
அடித்த முட்டைகலவையை ஊற்றி அடிபக்கம் வெந்ததும் தோசை பிரட்டுவது போல் பிரட்டி எ:த்தால் முட்டை பொரியல் ரெடி

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>