08-25-2003, 03:15 PM
Kanani Wrote:அதைத்தானே நானும் கேட்கிறேன்...விளக்கமில்லாமல் காலங்காலமாக கொண்டாடுவதற்கான காரணம் என்ன? விளக்கம் தெரிந்தால் கூறுங்கள் தாத்ஸ்.நீங்கள்தான் பதிலும் சொல்கிறீர்கள். நீங்கள்தான் கேள்வியும் கேட்கிறீர்கள். அந்தச் சிறு பிள்ளைகள் சந்தொஷமாக விளையாடட்டுமே. பெரியவர்கள் பாட்டுப்போட்டு தங்கள் உறவினர்களுடன் விருந்நுபசாரம்செய்து பரிசில்கள் கொடுத்து வாங்கட்டுமே.. கொண்டாடட்டுமே. உங்களுக்கு ஏன் எரிச்சலாக உள்ளது. அவனவன் வருஷா வருஷம் செத்தவீடு கொண்டாடுறானாம்.. வாழ்க்கையில் முதன்முறை நிகழ்விற்கு ஒருமுறை கொண்டாட காரணம் தேவையாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

