02-24-2005, 04:54 PM
ஆகா பெரிய ஆளாய் இருப்பியள் போல கிடக்கு.. எதுக்கம் அண்ணியின் எம்எஸ்என் ஐடியை தாங்கோ.. பத்தி வைக்கிறன்.. பக்கத்திலும் வராத படி. ஆனால் ஒன்று.. படிக்கற்களாய் மாத்தினன் என்றியள்;.. அதில சந்தோசம்.. அப்ப இதில எது காதல் எல்லாமா...?? :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

