02-24-2005, 03:59 PM
Quote:அவர் கடவுள் என்றுதானே கூறியிருக்கிறார் எந்த மதத்திற்குரிய கடவுள் என்று இன்னமும் சொல்லவில்லையே இந்து கடவுளாயிருந்தால் எந்த தொழிலுக்குரிய கடவுள் என்றும் எந்த மொழி கடவுள் என்றும்முதலில் விளக்கம் தரவும் அப்பதான் எங்களால் விளக்கமாக கருத்தாட முடியும் நானும் கடவுள்தானே எல்லா மெழியும் விழங்குமென்று நினைத்துதான் ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன் பிறகுதான் தெரிந்தது நீர்; தமிழ் கடவுளென்று ஆனால் உருவம்தான்எம்மதமும் சம்மதம் என்று இங்கு பலர் சொல்கின்றார்கள். இது தன்னையும் ஏமாற்றி மற்றவனையும் ஏமாற்றும் சுத்துமாத்து விளையாட்டு. இப்படி எதுவும் நான் சொல்லமாட்டேன். ஆனால் சில மனிதர்கள் கடவுளாக வர்ணிக்கப்படும்போது ஏன் நானும் கடவுளாகக்கூடாது?
[b]

