Yarl Forum
எனக்கே சோதனையா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: எனக்கே சோதனையா? (/showthread.php?tid=5043)

Pages: 1 2


எனக்கே சோதனையா? - கடவுள் - 02-24-2005

எனக்கே சோதனையா? ம், தெரியாமல் செய்திருந்தால் மன்னித்துவிடுகின்றேன். அங்கால எழுதுவதற்கு திறந்துவிடுங்கோ :oops:


- shiyam - 02-24-2005

வாங்கோ கடவுள் ஏதோ நாடகத்திற்கு வேடம் போட்டமாதிரி இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வியாசன் - 02-24-2005

கடவுளே ஆனாலும் யாழின் சட்டம் சட்டமே மூன்று கருத்தெழுதாமல் கடவுளே ஆனாலும் மற்றைய பகுதியில் கருத்தெழுத எங்கடை இராவணன் விடமாட்டார். இந்தப் பகுதியில் மூன்று கருத்தெழுதுங்கள் அதன்பிறகு பொறுப்பாளரிடம் சொல்லுங்கள் கதவு திறக்கும்.
இராவணன் சொல்வார்
நெற்றிக்கண்ணை திறக்கினும் சட்டம் சட்டமே என்று
உங்களைப்பாத்தால் கடவுள் மாதிரி தெரியவில்லை அள்ளிக் கொண்டுபோன சுனாமிமாதிரி தெரிகிறீர்
கோவிக்கவேண்டாம்
சரி சரி வாங்கோ


- seelan - 02-24-2005

வணக்கம் கடவுளே


- கடவுள் - 02-24-2005

Quote:கடவுளே ஆனாலும் யாழின் சட்டம் சட்டமே
கடவுளானாலும் நான் யாழின் சட்டத்தை மதிக்கிறேன் Cry

Quote:கருணாவும் டக்ளசும் எம்மிடையே
இனம்காணப்படும்வரை அவர்களும் தியாகிகள்தான்
வியாசன் உங்களிட்ட ஒரு கேள்வி.
மேலே சொன்ன இரண்டுபேரும் இனங்காணப்பட்டுவிட்டார்களே. அதுக்குப்பிறகு ஏன் இந்த வசனம் :!:


- shanmuhi - 02-24-2005

அட கடவுளே...! வியாசன் ஒரு ஞானி உங்களையே அசர வைக்கிற மாதிரி பதில் தரப்போகிறார்.


- shanmuhi - 02-24-2005

Quote:எனக்கே சோதனையா? ம், தெரியாமல் செய்திருந்தால் மன்னித்துவிடுகின்றேன். அங்கால எழுதுவதற்கு திறந்துவிடுங்கோ
வணக்கம் கடவுள்...
அங்கால எழுதுவதற்கு... நீங்கள் இங்கால மூன்று கருத்துக்கள் எழுதுங்கள்.


- கடவுள் - 02-24-2005

Quote:வணக்கம் கடவுள்...
அங்கால எழுதுவதற்கு... நீங்கள் இங்கால மூன்று கருத்துக்கள் எழுதுங்கள்.
இப்ப சரியா? இது எனது 3வது கருத்து :mrgreen:


- shanmuhi - 02-24-2005

வந்த அவதியை பார்த்தால் யாழ்களத்தையே ஒரு கலக்கு கலக்கப்போவது போல் இருக்கிறதே....
ம்... பொறுத்திருந்து பார்ப்போம்.


- வியாசன் - 02-24-2005

கடவுளே நீங்கள் கேட்கின்ற கேள்வியை பார்க்கும்போது எனக்கு ஒரு ஐயம் எழுகின்றது கடவுளுக்கே அறியாமையா?
இன்னுமொருதடவை அதை படித்துப்பாருங்கள்
அவர்கள் தங்களை இனம் காட்டும்வரை எப்படி போற்றப்பட்டார்கள் எம்மைச்சுற்றி துரோகிகள் உள்ளனர் அவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள் என்பதற்காகதான் அதை குறிப்பிடுகிறேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இனிமேல் எனக்கு இது விளங்குதா என்று பரிசோதிக்கிறதுக்காகத்தான் கேட்டேன் என்று பொய் சொல்லக்கூடாது.
எப்பவும் துரோகிகளை இனம்காண்பது மிகவும் சிரமம்.
கடவுளே மடியிலை கனத்தோடை வந்தமாதிரி தெரிகிறது அவிட்டுகொட்டுஙகோ நீங்கள் படுகிற அவஸ்தை புரிகிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இனிமேல் களத்திலை அலுத்துபபோய் அடகடவுளே என்றுகூட சொல்லமுடியாது
சொன்ன உடனை கடவுள் கோவிச்சுக்கொண்டு வரப்போகிறார்


- shiyam - 02-24-2005

அது என்ன jam இருக்க பயமேன் பாணோடை சாப்பிடவோ?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கடவுள் - 02-24-2005

Quote:அது என்ன jam இருக்க பயமேன் பாணோடை சாப்பிடவோ??
இதுக்குத்தான் தமிழை தமிழாகப் படிக்கவேண்டும். ஆங்கிலத்தில் எழுதிப்படித்தால் உப்பிடித்தான் jam எண்டும் பாணெண்டும் Confusedhock:

Quote:இன்னுமொருதடவை அதை படித்துப்பாருங்கள்
அவர்கள் தங்களை இனம் காட்டும்வரை எப்படி போற்றப்பட்டார்கள் எம்மைச்சுற்றி துரோகிகள் உள்ளனர் அவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள் என்பதற்காகதான் அதை குறிப்பிடுகிறேன்.
எனக்கென்னவே உங்கள் வசனத்தில் சொற்பிழை பொருட்பிழை இருப்பதாகப் படுகின்றது


- anpagam - 02-24-2005

உள்வந்து பார்த்தால் நீர்... அரோகரா சாமியோ..
மற்றய களநண்பர்கள் மன்னித்துவிடவும் நான் இங்க புதுமையாக என.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
யாம்பெற்ற இன்பம் இவ்வையகம் பெற...
இங்குள்ளகலக்கம் காணாது என்று...
நீரும் இங்கு வந்து கலங்கப்போறாய் கலக்கமாட்டார்களா... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
உமக்கே சோதனையா சோதனைமேல் நோதனையாக இருக்கலாம் ... :wink:
எல்லாம் வல்லவர்போல் ஏற்கனவே தெரிகிறதே...
தமிழ்நாட்டு ரிவி யொன்றின் விமர்சனகதாபாத்திரம் போல் உள்ளதே :wink:
அப்படியே கருத்து வைத்தால் அருமையாக இருக்கும்...
சாமியோ உமக்கு விளங்கிருக்குமா... :?
உணக்காவது விளங்கியிட்டுதே சாமியெல்லோ நீர்...
ஏனெனில் நான் உங்கள் சித்தனாமய்யா உங்க... அரோகரா அரோகரா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :|


- shiyam - 02-24-2005

அவர் கடவுள் என்றுதானே கூறியிருக்கிறார் எந்த மதத்திற்குரிய கடவுள் என்று இன்னமும் சொல்லவில்லையே இந்து கடவுளாயிருந்தால் எந்த தொழிலுக்குரிய கடவுள் என்றும் எந்த மொழி கடவுள் என்றும்முதலில் விளக்கம் தரவும் அப்பதான் எங்களால் விளக்கமாக கருத்தாட முடியும் நானும் கடவுள்தானே எல்லா மெழியும் விழங்குமென்று நினைத்துதான் ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன் பிறகுதான் தெரிந்தது நீர்; தமிழ் கடவுளென்று ஆனால் உருவம்தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 02-24-2005

வணக்கம் கடவுள், பவர் இல்லாத கடவுள் போல இருக்கின்றது. மற்றய பகுதிக்கு செல்லவே அனுமதி தேவையாக இருக்கின்றது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கடவுள் - 02-24-2005

Quote:அவர் கடவுள் என்றுதானே கூறியிருக்கிறார் எந்த மதத்திற்குரிய கடவுள் என்று இன்னமும் சொல்லவில்லையே இந்து கடவுளாயிருந்தால் எந்த தொழிலுக்குரிய கடவுள் என்றும் எந்த மொழி கடவுள் என்றும்முதலில் விளக்கம் தரவும் அப்பதான் எங்களால் விளக்கமாக கருத்தாட முடியும் நானும் கடவுள்தானே எல்லா மெழியும் விழங்குமென்று நினைத்துதான் ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன் பிறகுதான் தெரிந்தது நீர்; தமிழ் கடவுளென்று ஆனால் உருவம்தான்
எம்மதமும் சம்மதம் என்று இங்கு பலர் சொல்கின்றார்கள். இது தன்னையும் ஏமாற்றி மற்றவனையும் ஏமாற்றும் சுத்துமாத்து விளையாட்டு. இப்படி எதுவும் நான் சொல்லமாட்டேன். ஆனால் சில மனிதர்கள் கடவுளாக வர்ணிக்கப்படும்போது ஏன் நானும் கடவுளாகக்கூடாது?


- Niththila - 02-24-2005

வணக்கம் கடவுளே <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- hari - 02-24-2005

வணக்கம் கடவுளே! <img src='http://smileys.smileycentral.com/cat/23/23_29_125.gif' border='0' alt='user posted image'>


- Malalai - 02-24-2005

Quote:ஏன் நானும் கடவுளாகக்கூடாது?
இது original கடவுள் இல்லை கடவுளாக ஆசைப்படும்.....
உங்கட மனத்தை இந்நப்ப பட் பிரதி பலிக்காட்டி நானும் உங்களை வரவேற்கிறேன்.... :wink:


- tamilini - 02-24-2005

அது சரி நீங்கள் எந்த கடவுள்.. இந்துக்கடவுளா.. அல்லாவா..??? கிறிஸ்தவ கடவுளா..(மதக்கலவரத்தை களத்தில உண்டுபண்ணத்தான்) :mrgreen: