02-24-2005, 03:19 PM
Quote:அது என்ன jam இருக்க பயமேன் பாணோடை சாப்பிடவோ??இதுக்குத்தான் தமிழை தமிழாகப் படிக்கவேண்டும். ஆங்கிலத்தில் எழுதிப்படித்தால் உப்பிடித்தான் jam எண்டும் பாணெண்டும்
hock: Quote:இன்னுமொருதடவை அதை படித்துப்பாருங்கள்எனக்கென்னவே உங்கள் வசனத்தில் சொற்பிழை பொருட்பிழை இருப்பதாகப் படுகின்றது
அவர்கள் தங்களை இனம் காட்டும்வரை எப்படி போற்றப்பட்டார்கள் எம்மைச்சுற்றி துரோகிகள் உள்ளனர் அவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள் என்பதற்காகதான் அதை குறிப்பிடுகிறேன்.
[b]

