08-25-2003, 01:57 PM
Mathivathanan Wrote:Kanani Wrote:எனக்கென்னவோ இது கோமாளிக்கூத்து மாதிரி தெரியுது...ஏன் தங்கையின் சடங்கு நடாத்தியவர்கள் உயிருடன் இல்லையா அவர்களிடம் கேட்டறிய..? அல்லது அண்ணனாக இருந்து பார்த்த உங்களுக்கு உங்கள் அக்காவிடம் கேட்கமுடியாதா..?
அக்காவிற்கு செய்யும்போது நான் சின்னன்...மற்றய சிறார்களுடன் விளையாடித்திரிந்ததால் கவனிக்கவில்லை...தங்கை சிறியவளை குருமாரும் பெரியோரும் இரு, எழும்பு, அப்பிடிச் சுத்து, அதை அங்க வை, இதை எடு, இங்க விழு, அங்க எழும்பு என்று அவள் முழிக்க முழிக்க பாடாய்ப்படுத்தி விட்டார்கள்! அவளுக்கு என்ன உடற்பயிற்சியா கொடுக்கிறார்கள்?
இந்தச் சடங்குகளுக்கு விளக்கம் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்!
:?: :?: :?:
Truth 'll prevail

