02-24-2005, 01:44 PM
கடந்த வாரம் திரையிட்டபோது சுமார் 700பேர்வரை பார்த்து ரசித்ததுடன் கனவுகள் நிஜமானால் படம் ஒரு படமல்ல பாடம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் திரையரங்கை விட்டு வெளியேறும் போது கூறிய கருத்துக்கள் நளை காலை தீபம் தொலைக்காட்சி காலைச்சுடரில் ஒளிபரப்பப்பட உள்ளது.25-02-05.

