02-24-2005, 10:24 AM
கவிதன் குறிப்பிட்டதில் சில உண்மைகள் உண்டு சில தலைப்புகளில் அதிக பக்கங்களில் கருத்தாடல் செய்கிறார்கள்.. அதில் கூடுதலாக மேற்கோள் காட்டுவதாக இருக்கும். புதிதாக வருபவருக்கு அதைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கும்இவ்வளவையும் வாசித்து பதிலளிக்கமுடியுமா என்று?
வாசிக்காமல் பதிலளிக்கப் பார்த்தால் வைக்கப்பட்ட விடயம் திசை திரும்பி போய் இருக்கும். பதிலளிப்பவர் சம்மந்தமில்லாத விடயத்துக்குத்தான் பதிலளிக்கமுடியும்.
மேற்கோள் காட்டுபவர்கள் முழுவதையும் கொண்டுவராமல் தேவையான பகுதியை மேற்கோள் காட்டினால் அதிக இடங்களை பிடிக்காது. கண்டிப்பாக அனைவரும் தலைப்படன் பதிலளித்தால் இடையில் வருபவர்களுக்கும் முழுவதையும் படிக்காமல் பதிலளிக்க வசதியாக இருக்கும்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]