02-24-2005, 07:07 AM
நான் வாழும் புலம்பெயர் நாட்டில் கண்ட விசயம் என்னவென்றால், இங்குள்ள பெரும்பாலான தமிழ் அமைப்புக்களின் தலைவர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் பேச வராது, தமிழ் கலாசாரம் பிடிக்காது. ஆனால் தலைவர்களோ தமிழ் வாழவேண்டும், வளரவேண்டும் எண்டு முழங்குவார்கள்.

