![]() |
|
புலம்பெயர் தமிழ் தலைவர்களும் அவர் தம் பிள்ளைகளும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புலம்பெயர் தமிழ் தலைவர்களும் அவர் தம் பிள்ளைகளும் (/showthread.php?tid=5056) |
புலம்பெயர் தமிழ் தலைவர்களும் அவர் தம் பிள்ளைகளும் - KATPUKKARASAN - 02-24-2005 நான் வாழும் புலம்பெயர் நாட்டில் கண்ட விசயம் என்னவென்றால், இங்குள்ள பெரும்பாலான தமிழ் அமைப்புக்களின் தலைவர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் பேச வராது, தமிழ் கலாசாரம் பிடிக்காது. ஆனால் தலைவர்களோ தமிழ் வாழவேண்டும், வளரவேண்டும் எண்டு முழங்குவார்கள். தலைவர் - eelapirean - 02-24-2005 அமைப்புக்களின் தலைவர்களாக தாமே ஒருவரும் வருவதில்லை. நாங்கள் தான் அவர்களை தலைவர் ஆக்குகின்றோம். - Magaathma - 02-26-2005 ±ýÉ ¦ºö¢ÈÐ ¸¡Äò¾¢ý §¸¡Äõ À¢û¨Ç¸û §¸ì¸È Á¡¾Ã¢ ¦Àò¾Å ¦º¡øÖÈÐõ þø¨Ä, þ¨Å§Â ¦º¡ýÀÊ ¿¼ì¸¢ÈÐõ þø¨Ä, À¢ÈÌ ±í¸ þÅ¢ý¼ À¡¨º¨ÂÔõ, ¸Ä¡º¡Ãò¨¾Ôõ «Å Á¾¢ì¸ô §À¡¸¢Éõ. ¿ý§È ¦ºöÅ£÷, «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷. - சாத்தான் - 02-26-2005 இதில என்ன பாவம் அவரவர் கெட்டித்தனமான பிளைப்புத்தான் :mrgreen: நான் ஒண்டு சொல்லட்டுமா? இந்தப்பாவப்பட்ட ஏமாளிகள் இருக்கும்வரை இப்படி இன்னும் முளை விடுவார்கள் .இதற்கு விழிப்பாயிருக்கவேண்டும் மானிடனே; :mrgreen: |