02-24-2005, 04:23 AM
Mathan Wrote:மதன் பீ.பீ.சீ நிறுவனம் என்றால் எல்லாம் தான். பீ.பீ.சீ தமிழோசையும்தான், பீ.பீ.சீ சிங்கள சேவையும்தான், தொலைக்காட்சியும்தான், இணயமும்தான். எல்லாம் ஒரே நிறுவனம்தானே. என்ன பீ.பீ.சீ தமிழோசை தமிழில் வருவதால் அவர்களின் அப்பட்டமான முகமூடியை தாண்டிய கொடூரமுகத்தினை தமிழ் மக்களில் பலர் கண்டுகொண்டுள்ளார்கள். எதேச்சதிகாரமான முறையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பது புத்திசாலிதனமானதன்று. ஏழைகளின் இரத்தம் உறிஞ்சி ஏப்பம் விடும் பணக்காறனிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது மடமைத்தனம் என்பது நமக்கும் தெரியும். அதை பீ.பீ.சீ நமக்கு சொல்லிதான் தெரியவேண்டும் என்பதல்ல.Mathuran Wrote:கவிதன் சரியாக சொன்னீர்கள். பீ.பீ.சீ இன்று இரண்டாம் உலகபோரின் போது கடைபிடித்த நடுநிலையை தவறவிட்டு விட்டது. இன்றய நிலைப்பாடு யாதெனில் தங்கள் உரிமை வேண்டி போராடும் தமிழரை நாசுக்காக எதிர்க்கின்றது. பீ.பீ.சீ தமிழ் ஓசை அதை சில தேசிய ஆதரவு வானிலகளில் கேட்பதயிட்டு பல நேரங்களில் மனம் நொந்திருக்கின்றேன்.
நான் குறிப்பிட்டது பிபிசி தமிழோசையை அல்ல. இணைய மற்றும் தொலைகாட்சி மூலம் வரும் செய்திகளையே. இணைய மூலம் தமிழோசை கேட்க முயற்சிக்கும் போது அடிக்கடி தடைப்படுகின்றது.

