02-24-2005, 04:09 AM
மனநேய் இல்லாத மனிதன் ஏது ஒவ்வெரு மனிதனிற்கும் ஒவ்வொருவித மனநோய் உள்ளதுமனநல நிபுணர்களிற்கும் மற்றவன்மனதில என்ன உள்ளது என ஆராய்வதும் ஒருவித மனநோய்தான் காதல்சோகத்தில் வருவது கழிவிரக்கம்அல்ல காதல் கிறக்கம் அதில்யாரும் தன்னம்பிக்கை இழந்ததாய் தெரியவில்லை ஒருவித நம்பிக்கை நாமும் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற தன்னம்பிக்கை வெறியுடன் வாழ்ந்தவரே அதிகம்
; ;

