02-24-2005, 04:01 AM
shiyam Wrote:ASWINI2005 Wrote:எட்டாப்பழம்தான் இனிக்கும் வென்றகாதலை எத்தனைபோர் கதைக்கிறார்கள் வென்றகாதல் எத்தனை கதைகளாகவோ காவியங்களாகவோ மாறியிருக்கிறது உங்கள் காதல் வென்று இப்போ குழந்தைகுட்டிகளுடன் இருக்கும்போது எத்தனை தரம் உங்களின் முதல்சந்திப்பை முதல் கடிதத்தை முதல் தொலைபோசி உரையாடலை முதல்தந்தபரிசை எத்தனை தடவை நினைத்தீர்கள் என்று பார்த்தால் இல்லை எப்போதாவதுதான் நினைத்திருப்பீர்கள்.ஆனால் தோத்த காதலில்தான் உங்களின் ஒவ்வொரு செய்கையிலும் ஏதோ ஒருபாடலிலும் ஏதோ ஒரு பொருளிலும் காதலனதோ காதலியினது நினைவோ வந்து போகும் ஒரு சோகமான சுகம்.அது ஏமாற்றபட்ட காதலாய் இருந்தாலும்கூடshiyam Wrote:காதலின் மிக பெரிய வெற்றியே தோற்பதுதானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எட்டாப்பழம் புளிக்குமாமே ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சோகத்தை நினைத்து நினைத்து சுகமடைவதும் அதனை நினைத்து தன்மேல் தானே கழிவிரக்கம் கொள்வதும் நல்லதல்ல, அது ஒருவிதமான மனநோய் என்று மனநல நிபுணர்கள் கூறுவார்கள் என்றூ எங்கேயோ படித்தேன், கழிவிரக்கம் கொள்வது தன்னம்பிக்கையை பாதிக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமுக்கியமான விடயம் தன்னம்பிக்கை,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

