08-25-2003, 01:26 PM
உண்மையைச் சொன்னால் வீதியில் கதைக்காமல் சிரிப்பவர்கள்கூட அழைத்திருக்கிறார்கள்.. எல்லாத்துக்கும் நேரம் காலம் இடமளிக்கவேண்டுமல்லவா.. நாலைந்துக்கு போயிருப்பேன்.. ஜேர்மனியில்.
.

