02-24-2005, 03:42 AM
வசதியான வாழ்வு தேடுவதென்பது எல்லோருக்குமுள்ள சாதாரண எதிர்பார்ப்புதான் ஆனால் அவர்களில் எத்தனைபோர் அகதி புகலிட வாழ்வுரிமை கேட்கும்போது வசதியான வாழ்வு தேடி வந்தோம் என உண்மை கூறியிருப்பார்கள்?????
; ;

