02-24-2005, 02:40 AM
இல்ல மதன் அண்ணா, இந்த மழலைக்காக குரல் கொடுக்க ஒரு உறவு இந்தக் களத்தில இருக்கென்று நினைக்க பெருமையாத்தான் இருக்கு......என்ன உங்கட ஊரில இப்ப பனியா? ஓ உங்களுக்கும் ஜஸ்வர்யா ராய் பிடிக்குமா? அது சரி இதுல இப்பிடிக் கதைக்க பிரச்சனை இல்லையோ?
" "
" "
" "

