02-24-2005, 02:30 AM
கவிதன் சரியாக சொன்னீர்கள். பீ.பீ.சீ இன்று இரண்டாம் உலகபோரின் போது கடைபிடித்த நடுநிலையை தவறவிட்டு விட்டது. இன்றய நிலைப்பாடு யாதெனில் தங்கள் உரிமை வேண்டி போராடும் தமிழரை நாசுக்காக எதிர்க்கின்றது. பீ.பீ.சீ தமிழ் ஓசை அதை சில தேசிய ஆதரவு வானிலகளில் கேட்பதயிட்டு பல நேரங்களில் மனம் நொந்திருக்கின்றேன்.

