02-24-2005, 02:22 AM
Malalai Wrote:Quote:KULAKADDAN எழுதியது:மதன் அண்ணா நன்றிகள் இந்த மழலைய புரிந்து கொண்டதற்கு....குளம் அண்ணாவின் விருப்பு வெறுப்புக்கு நான் செவிசாய்கிறேன் ஏன் என்றால் அவரின் தனிப்பட்ட கருத்து அது ஏன் என்றால் நான் அவரைப் பற்றி தானே கேட்டேன்...இனி மேல் இது மாதிரி தப்பு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்....
Mathan எழுதியது:
KULAKADDAN எழுதியது:
மழலை என்னை தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இதை உறுப்பினர் பகுதியில் கேட்டிருக்கலாம். நான் யாருக்கும் பேசு பொருளாவதை விரும்பவில்லை.
குழக்காட்டான் மழலை உங்கள் நலத்தை கேட்பதிலும் அதற்கு நீங்கள் பதில் சொல்வதிலும் என்ன தவறு? அப்படி கள உறுப்பினர்கள் தமக்கிடையே பேசாமல் இருந்தால் களம் அமைதியாகிவிடும். கள உறுப்பினர்கள் தமது கருத்துக்களை எண்ணங்களை சுதந்திரமாக எழுத வேண்டும்.
ஆம் மதன். ஆனால் பல சந்தர்ப்பங்களில் உறவுகளின் நலன் விசாரிப்புகள் சக உறுப்பினர்களாலேயே கேள்விக்குட்படுத்தபட்டிருக்கிறது. கருத்தாடலுக்கு அடுத்து உறவுகளின் பிணைப்பு ஏற்பட்டிருந்தது....அது
அதை மறந்து பாசப் பிணைப்புடன் கருத்தாடுங்கள் குழக்காட்டான். ஒரு அன்புடந்தானே நலம் விசாரிக்கின்றார்கள்.
குளக்காட்டான் ஏதும் சொல்லமாட்டார் நீங்கள் நலம் விசாரியுங்கள் மழலை. இதில் என்ன தப்பு அதனால் நடக்காமல் பார்க்க தேவை இல்லை. சரிதானே குழக்காட்டான்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

