02-24-2005, 02:05 AM
ஆம் நான் பல நாட்களாக கவனித்து வருகிறேன் அதில் ஈழத்தமிழர் பற்றி எதனை இட்டாலும் பலமடங்கு வித்தியாசத்தில் வாக்கு அவர்களுக்கு எதிராகவே வருகிறது. எப்படி..? கணனி மற்றும் இணையம் பாவிக்கும் மக்களில் தமிழர்களோ சிங்களவர்களோ அதிகம்.... அதைவிட மற்ற இனத்தவர்கள் எல்லாம் அவ்வளவு வேகமாக எதிராக வாக்களிப்பார்கள் என நினைக்கிறீர்கள்..? BBC தான் நடாத்துவதும் அதற்கு எதிராகா அதிக வாக்குகளைப்போடுவதும்.. இனிமேலாவது கவனித்து பாருங்கள்.. அல்லது அனுபவித்தவர்களை கேட்டுப்பாருங்கள்..
[b][size=18]

