02-24-2005, 01:59 AM
Mathan Wrote:அது நல்ல விடயம் என நீங்கள் நினைப்பதில் தவறில்லை. அவர்கள் இவற்றை வாசித்து இருப்பார்கள். சரியென தோன்றினால் வருவார்கள். பரீட்சித்து பார்ப்பதற்காக அவர்களில் ஒருவரை அவர்கள் அனுப்பி கருத்து எழுதசொல்லி பார்க்கலாம். சரிவராது விடின் அவர்கள் பேசாமல் இருக்கலாம்Mathuran Wrote:கவிதன் இளஞ்ஞன் போன்றவர்கள் கூட மட்டுறுத்துனர்கள் தான் அவர்களும் தங்களால் முடிந்த கருத்துக்களை பொதுவாக எல்லா இடங்கலிலும் வைகின்றார்கல்தானே. அவை மிகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. சிலவேளை இராவணன் அண்ணனின் கருத்தை எதிர்பார்பீர்களேயானால், அவரும் சில கருத்தாடல்களில் தான் எதற்காக தணிக்கை செய்தேன் என விளக்கமாக கூறுகின்றாரே.
கவிதன், இளைஞன், இராவணன் மட்டுமல்லாமல் மற்றய அனைவரும் நேரம் கிடைக்கும் போது எழுதலாம். யாரையும் எழுதவில்லை என்று குற்றம் சாட்டவில்லை மதுரன். அனைவரும் எழுதினால் நல்லா இருக்கும் என்பது எனது எண்ணம்.

