02-24-2005, 01:52 AM
சரி அன்பரே உங்களை அனுமதிப்பதற்கும் இல்லை என சொல்வதற்கும் நாங்கள் யார்? இருந்தாலும் கனோன் அண்ணன் தான் இதனை முடிவு பண்ண வேண்டும் அவர் சொன்னால் நாங்கள் உங்களை அன்போடு வரவேற்போம். உங்கள் கருத்தை பார்த்தால் நல்ல பண்பாளர் போலத்தான் தெரிகின்றது.

