Yarl Forum
டும், டும், டுமீல், டுமீல்... புஸ். புஸ்ச்ச்ச்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: டும், டும், டுமீல், டுமீல்... புஸ். புஸ்ச்ச்ச்.... (/showthread.php?tid=6602)

Pages: 1 2 3 4


டும், டும், டுமீல், டுமீ - கறுணா - 10-15-2004

டும், டும், டுமீல், டுமீல்... புஸ். புஸ்ச்ச்ச்....

இதோ அதோ இதோ வந்துவிட்டேன் களுணா சொறி கறுணா.

டும், டும், டுமீல், டுமீல்... புஸ். புஸ்ச்ச்ச்.... புர்ர்ர்ர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............


- kavithan - 10-15-2004

வாங்க கறுணா....வணக்கம்.. இரண்டாந்தரம் சொல்லுறம் ஆக்கும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 10-15-2004

__/\__


- tamilini - 10-15-2004

கனொன் அண்ணா தான் இந்த கறுணாவா இல்லை இவர் வேறையா..?? எது எப்படி இருந்தாலும் வருக வருக.. விவாதமோ.. வாதமோ நடத்த போறீங்கள்.......! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kavithan - 10-15-2004

shanmuhi Wrote:__/\__

சண்முகி அக்கா படம் எல்லாம் போடுறியள்..

__/\__ __/\__ _/\__ _/\__ __/\__ __/\__ __/\__ __/\__ __/\__ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 10-16-2004

வாங்க கரு(நாகம்)ணா வாங்க, அண்ணா டக்ளஸ் சுகமா? சந்திரிக்கா சித்தி சுகமா? கதிர் மாமா சுகமா?


- Vannam - 10-16-2004

எனக்கென்னமோ இது அளவுக்கதிகமாகத்தான் தொியுது


karunakam - vannipuyal - 10-17-2004

karunakam karunavai nankal en perithakka vendum
thurokiyin muvu nakalnthavudan athai parri kathaikkalam.


- இவோன் - 10-17-2004

வணக்கம்


- இவோன் - 10-17-2004

ஆரம்ப பதிவுகளை மிக அவசரமாக செய்கின்றேன்


- இவோன் - 10-17-2004

மிக முக்கியமான ஒர சில விடயங்களை உங்களுடன் பகிா்ந்து கொள்ள வேணும்


- வெண்ணிலா - 10-17-2004

இவோன் Wrote:வணக்கம்

<b>
வணக்கம் இவோன்</b>


- kavithan - 10-17-2004

வணக்கம் இவோன்....


- shanmuhi - 10-17-2004

வணக்கம் Å¡ருí¸û இவோன்....


- கறுணா - 10-17-2004

டும் டும் டுமீல் டுமீல் டுட்ட் புஸ் புர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

மீண்டும் இதோ அதோ இதோ கறுணா வந்துவிட்டேன்.

டும் டும் டுமீல் டுமீல் டுட்ட் புஸ் புர்ஸ்ஸ்


- கறுணா - 10-17-2004

டும் டும் டுமீல் டுமீல் டுட்ட் புஸ் புர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

கட்சிஅமைப்பதிலும், இணயத்தள அலுவல்களில் எனது யூரோப்பிய கும்பலுடன் மினைக்கிட்டு விட்டேன்.

மீண்டும் அதோ இதோ அதோ "****" வந்துவிட்டேன்.

டும் டும் டுமீல் டுமீல் டுட்ட் புஸ் புர்ஸ்ஸ்


- cannon - 10-18-2004

டோக்கு அதோ இதோ அதோ களுணா

வாறீர், வாறீர் என்கிறீரொளிய, களப்பக்கம் இறங்காமல் உதுக்குள்ளேயே ஒழித்து நிற்கிறீர்.


- UZI - 02-24-2005

அன்பானவர்களே!

நான் கனென் - யூ

ஐயோ! மதன் முகம் தெரியாத எத்தனை பேரை முகம் மலர வரவேற்ற நீங்கள் எனக்கு மட்டும் பாரா முகம் ஏன்?


- Mathan - 02-24-2005

சரி சரி வணக்கம் கனென் - யூ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வியாசன் - 02-24-2005

ஐயோ ஐயோ இங்கு என்ன நடக்குது? பிளீஸ் யாராவது சொல்லுங்கள்
கறுனா நான் நினைச்சன் கரடியெட்டை போனனீங்களாக்கும் குடுத்ததை வாங்க எண்டு நீங்கள் கட்சி அலுவல் அது இது எண்டு சொல்லுறியள்