02-24-2005, 01:38 AM
Mathan Wrote:ஆம் மதன். ஆனால் பல சந்தர்ப்பங்களில் உறவுகளின் நலன் விசாரிப்புகள் சக உறுப்பினர்களாலேயே கேள்விக்குட்படுத்தபட்டிருக்கிறது.KULAKADDAN Wrote:மழலை என்னை தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இதை உறுப்பினர் பகுதியில் கேட்டிருக்கலாம். நான் யாருக்கும் பேசு பொருளாவதை விரும்பவில்லை.
குழக்காட்டான் மழலை உங்கள் நலத்தை கேட்பதிலும் அதற்கு நீங்கள் பதில் சொல்வதிலும் என்ன தவறு? அப்படி கள உறுப்பினர்கள் தமக்கிடையே பேசாமல் இருந்தால் களம் அமைதியாகிவிடும். கள உறுப்பினர்கள் தமது கருத்துக்களை எண்ணங்களை சுதந்திரமாக எழுத வேண்டும்.
கருத்தாடலுக்கு அடுத்து உறவுகளின் பிணைப்பு ஏற்பட்டிருந்தது....அது :?: :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

