02-24-2005, 01:35 AM
மதன் நானும்படித்திருக்கிறேன் இரத்தினசபாபதி கி.பி அரவிந்தன் பாலகுமார் ஆகியோருடன் ஆரம்பத்தில் ஈரோசை நிறுவதிலும் plo வுடனான தொடர்புகளை பேணுவதிலும் அருட்பிரகாசமும் ஒருவர் அவரின் உணர்வுகளில் கொஞ்சமாவது மகளிற்கும் இருக்கும்தானே
; ;

