02-24-2005, 01:21 AM
கவிதன் இளஞ்ஞன் போன்றவர்கள் கூட மட்டுறுத்துனர்கள் தான் அவர்களும் தங்களால் முடிந்த கருத்துக்களை பொதுவாக எல்லா இடங்கலிலும் வைகின்றார்கல்தானே. அவை மிகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. சிலவேளை இராவணன் அண்ணனின் கருத்தை எதிர்பார்பீர்களேயானால், அவரும் சில கருத்தாடல்களில் தான் எதற்காக தணிக்கை செய்தேன் என விளக்கமாக கூறுகின்றாரே.

