02-24-2005, 01:07 AM
இதில் களப்பொறுபாளர் கருத்து கூறுவதானால் கொஞ்சம் கடினமாக இருக்கும் மதன் இது எனது தனிப்பட்ட கருத்து. அது கத்தியின் மேல் நடப்பது போன்று ஆகிவிடும். அவர் நடு நிலையாளனாக இருப்பது தான் சிறப்பு என நான் கருதுகின்றேன்.

