02-24-2005, 01:00 AM
Mathan Wrote:Mathuran Wrote:சுதந்திரம் என்றால் எதுவரைக்கும். சுதந்திரம் என்னும் போர்வையில் சில பேர் அனாகரீகமான கருத்துக்கலையும் வைகின்றார்களே.
எழுதுபவர்கள் சுயதணிக்கையுடன் எழுத வேண்டும். அப்படி இல்லாமல் எல்லை மீறும் போதுதான் கள பொறுப்பாளர்களின் தணிக்கை தேவை. மற்றும்படி களப்பொறுப்பாளர்களின் வேலையே தணிக்கை செய்வதாக இருக்க கூடாது. பொறுப்பாளர்களும் ஒதுங்கியிராமல் தமது கருத்துக்களை எழுத வேண்டும்.
அவர்கள் எழுதுகின்றார்கல் தானே மதன். இதைவிட அவர்கள் எப்படியான கருத்துக்களை எழுதவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்.

