02-24-2005, 12:41 AM
முதலிரண்டிற்கும் வாக்களிக்க முடியாத நிலை.
இங்கு அக்கரை பச்சை என்று வந்தவர்கள் கூட சுகபோக வாழ்கை வாழுகிறார்கள் என்று சொல்ல முடியாது. வந்தவர்களில் சிலர் தமது குடும்பத்துக்கு உதவாவிட்டாலும் போரட்டத்துக்கு உதவுகிறார்கள்.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>