02-24-2005, 12:37 AM
KULAKADDAN Wrote:மழலை என்னை தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இதை உறுப்பினர் பகுதியில் கேட்டிருக்கலாம். நான் யாருக்கும் பேசு பொருளாவதை விரும்பவில்லை.
குழக்காட்டான் மழலை உங்கள் நலத்தை கேட்பதிலும் அதற்கு நீங்கள் பதில் சொல்வதிலும் என்ன தவறு? அப்படி கள உறுப்பினர்கள் தமக்கிடையே பேசாமல் இருந்தால் களம் அமைதியாகிவிடும். கள உறுப்பினர்கள் தமது கருத்துக்களை எண்ணங்களை சுதந்திரமாக எழுத வேண்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

