08-25-2003, 09:24 AM
இது சரியானதொரு கேள்விதான் . . .
[quote=Chandravathanaa][url=http://www.yarl.com/articles.php?articleId=289][b]இன்றைய கால கட்டத்தில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா...?
தமிழர்களின் கலாச்சாரத்தில் இந்த சடங்கும் அமைகின்றது என்று நண்பர் ஒருவர் கூறினார். மற்றைய இனங்களுடன் எம்மை வேறுபடுத்திக்காட்டும் கலாச்சாரமாக இதுவும் அமைவதாக..........சரி அதைவிடுவம்
இந்திய நண்பர்களுடன் கதைத்தபோது சைவசமயத்தவர்கள் இல்லாமல் கிறிஸ்தவ மக்களும் இதை செய்கின்றார்களாம். அவர்களிடம் ஏன் செய்கின்றீர்கள் என்று காரணம் கேட்டபோது யாருக்குத்தெரியும் எங்களின் முன்னோர்கள் செய்தார்கள். அதை நாங்களும் செய்கின்றோம் என்கின்றார்கள்.

[b] ?