02-24-2005, 12:16 AM
Quote:இங்கு சிலதை பாக்க சாத்தான் வேதமோதுவது மாதிரி இருக்கு அழுறதா சிரிப்பதா தெரியவில்லை. [உங்களை அல்ல. ]முகம் தெரியாத பல அண்ணா அக்கா தங்கை என வீட்டில் இருப்பது போன்ற ஒரு மன உணர்வை தந்தது களம். தற்போது..........
உண்மை தான் தம்பி... நகைச்சுவை அலட்டல் இல்லாதவைக்கு சரியாகிட்டுது.. நம்மை மாதிரி கேசுகள் நிலை என்ன.. இப்படி இன்னும் கொஞ்ச நாள் போனால் பயித்தியம் பிடிச்சிடும் களம் களகளப்பாய் இருக்கனும்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

