02-24-2005, 12:05 AM
tamilini Wrote:எது எப்படியோ களம் களமாய் இருந்தால் சரி.. இப்ப கொஞ்ச நாளாய்.. வெறிச்சோடிப்பேரய் இருக்கிற மாதிரி இருக்குஇங்கு சிலதை பாக்க சாத்தான் வேதமோதுவது மாதிரி இருக்கு அழுறதா சிரிப்பதா தெரியவில்லை. [உங்களை அல்ல.![]()
]முகம் தெரியாத பல அண்ணா அக்கா தங்கை என வீட்டில் இருப்பது போன்ற ஒரு மன உணர்வை தந்தது களம்.
தற்போது..........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

