02-24-2005, 12:00 AM
viyasan Wrote:வசம்பு நீங்கள் ஆரம்பத்திலிருந்து பார்த்தால் தெரியும் யார் குழப்பியது என்று. அன்பகம் நான் வேறுஇடத்தில் எழுதிய கருத்தை மேற்கோள் காட்டிவிட்டு தனது கருத்தை குழப்பமாக சொல்லியிருக்கிறார். ஆனால் நீங்கள் என்னை குற்றம் சாட்டுகின்றீர்கள்
ம் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் :roll: :roll: :roll:![]()
![]()
உங்களை அல்ல வியாசன். அன்பகத்தை தான் விளக்கமாக எழுதுமாறு கேட்கின்றோம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

