02-23-2005, 11:27 PM
வசம்பு நீங்கள் ஆரம்பத்திலிருந்து பார்த்தால் தெரியும் யார் குழப்பியது என்று. அன்பகம் நான் வேறுஇடத்தில் எழுதிய கருத்தை மேற்கோள் காட்டிவிட்டு தனது கருத்தை குழப்பமாக சொல்லியிருக்கிறார். ஆனால் நீங்கள் என்னை குற்றம் சாட்டுகின்றீர்கள்
ம் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் :roll: :roll: :roll:
ம் பழி ஓரிடம் பாவம் ஓரிடம் :roll: :roll: :roll:
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

