02-23-2005, 11:02 PM
கவிதை கண்டதில் மகிழ்ச்சி.
நிஜங்களை யதார்தத்தை ஏற்று.... வாழ்வை நெறிப்படுத்துவது தான் முக்கியமானது.
வந்த துன்பம் எதுவெனறாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.
முதல் காதலியை மறக்காமலும். அதேநேரம் தன் வாழ்வை நெறிபடுத்திகொண்ட அவரது பார்வை எனக்கு யதார்த்தமாக தெரிகிறது.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>