02-23-2005, 08:11 PM
Quote:kuruvikal எழுதியது:குருவி அண்ணா மலர் அண்ணி, காதல் பற்றி சொல்லுறார்....அது எனக்கும் புரியாது உங்களுக்கும் புரியாது...யாருக்குமே புரியாது... குருவி அண்ணா மலர் அண்ணி 2 பேருக்கு மட்டும் தான் புரியும்...அப்படித்தானே குருவி அண்ணா? :wink:
கலியாணத்தில் முடிவதுதான் காதலின் வெற்றி என்று தமிழர்கள் உங்களுக்கு யார் விதி வைச்சது...????!
குருவியண்ணா உங்கள் வேதம் புரியவில்லையே ?
" "
" "
" "

