02-23-2005, 06:17 PM
[quote="kirubans"]தமிழீழம் விரைவில் கிடைத்தால் கீழ்காணும் படத்திலுள்ள யாழ் அரச பரம்பரையின் வாரிசை பெயரளவிற்கேனும் நாட்டின் தலைவராக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டி வரு
ஆகா வைச்சிட்டாங்கய்யா ஆப்பு இவரை காக்கைவன்னியனின் வாரிசு என்றால் நம்பலாம்
தமிழீழம் கிடைக்கப்போகுதெண்டவுடன் தொடங்கிட்டாங்கய்யா தொடங்கிட்டாங்க
அதுசரி உவர் ஏதாவது களத்திலை நிண்டு போராடுகிறாரா? அரசவாரிசு என்றால் போராட்டகுணம் இருககுமல்லவா?
இதுசிலவேளை எங்கடை குத்தியன்ரை வேலையாக இருக்கும்
உந்த காக்கைவன்னியன்ரை வாரிசை கவனமாக இருக்கச் கொல்லுங்கள்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]